25.01.2021
ஆதிதிராவிடர் நலம் - 2020 - 2021 ஆம் கல்வியாண்டு முதல் போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் அரசு / அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களின் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் புதுப்பித்தல் பணியை விரைந்து இணையதள வழியில் புதுப்பிக்குமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு
மேலும், புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க இணைப்பில் உள்ள நடைமுறையினை பின்பற்றி தக்க முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு