22.01.2021 // தேர்தல் -2021 //
அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் / தாளாளர்களின் கவனத்திற்கு
இணைப்பிலுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி பள்ளிகளில் 25.01.2021 அன்று 11.30 மணியளவில் 11 வது தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இதன் விவரத்தை அறிக்கையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT ATTACHMENT