22.01.2021
அனைத்து அரசு உயர்/ மேல்நிலை/ மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களின் கவனத்திற்கு
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் ஆரம்ப கற்றல் நிலை மதிப்பீடு (Initial learning level Assessment ) EMIS இணையதளம் மூலம் நடத்துதல் சார்பாக இணைப்பில் காணும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து வகை உயர்/ மேல்நிலை/ மெட்ரிக் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT