Tuesday, 3 November 2020

 04.11.2020   

அனைத்து வகை  அரசு / நிதியுதவி / மெட்ரிக் / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

நடைபெற்று முடிந்த மார்ச் 2020  பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகளில்  மாற்றுத்திறனாளி தேர்வர்கள் சலுகை பெற்று தேர்வு எழுதியமைக்கான சான்றிதழ்  இணைப்பில் கண்டுள்ள பள்ளிகள் இவ்வலுவலகத்தில்  அ3 பிரிவில்  தலைமை ஆசிரியர் முகப்பு கடிதத்துடன்    (04.11.2020) இன்று   பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT