03.11.2020 // தனி கவனம் // நினைவூட்டல் - 1 //
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2018 -2019,2019 - 2020 , 2020 - 2021 ஆம் கல்வியாண்டுகளில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் பணியின் போது இறந்த தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 03.11.2020 காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது ஆனால் இன்னும் பல பள்ளிகள் பதிவிடவில்லை. இன்னும் காலதாமதம் செய்யாமல் இன்று 05.30 மணிக்குள் பதிவிடுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு . எவரும் இல்லை எனில் NIL என பதிவிடவும் . ONLINE SHEET