03.11.2020 நினைவூட்டல் – 02 // மிக அவசரம் // தனிகவனம் //
அனைத்து வகை அரசு / நிதியுதவி / மெட்ரிக் / சுயநிதி / உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு
2020 - 2021 ஆம் கல்வியாண்டிற்கான இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் இதுவரை பூர்த்தி செய்யாமல் உள்ள பள்ளிகள் தங்கள் பள்ளி சார்பான விவரங்களை இன்று மாலை 5.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET
குறிப்பு: படிவத்தை பூர்த்தி செய்யாமல் உள்ள பள்ளிகள் விவரம் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளதால் அதனை தவிர்க்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.