03/11/2020
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி / மெட்ரிக் பள்ளிகளின் தலைமைஆசிரியர் / முதல்வர்களின் கவனத்திற்கு
2019 -2020 ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் பெற்றோர் ஆசிரியர் கழக சந்தா 5 சதவித தொகையை செலுத்தாத பள்ளிகள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT 1 . ATTACHMENT