02.11.2020 // தனி கவனம் //
அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
2018 -2019,2019 - 2020 , 2020 - 2021 ஆம் கல்வியாண்டுகளில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மற்றும் பணியின் போது இறந்த தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் விவரம் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் 03.11.2020 காலை 11.00 மணிக்குள் பூர்த்தி செய்ய அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு . எவரும் இல்லை எனில் NIL என பதிவிடவும் . ONLINE SHEET