Monday, 2 November 2020

 நினைவூட்டல் - 02    அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

MBC -2019-2020  ஆம் கல்வியாண்டிற்கான 6 ஆம் வகுப்பு பயின்ற MBC மாணவிகளின் பெண்கல்வி ஊக்கத்தொகை NEFT மூலம் தலைமை ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இணைப்பில் உள்ள பள்ளி தலைமை  ஆசிரியர்கள் உரிய பயனாளி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தி  விட்டு பயனீட்டு சான்று (UTILIZATION CERTIFICATE )  மற்றும் பற்றொப்பம் (ACQUITTANCE) 3 நகல்களில் நாளை காலை 10.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ATTACHMENT

மேலும் இணைப்பில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டக் கல்வி அலுவலக பற்றொப்ப புத்தகத்தில் கையொப்பமிட்டு செல்லுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT1. ATTACHMENT2    ACQUITTANCE