Monday, 2 November 2020

 02.11.2020   // தனி கவனம் //

அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு 

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் குடிநீர் குழாய் இணைப்பு  மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி யிலிருந்து குடிநீர் இணைப்பு இல்லாத பள்ளிகள் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் பூர்த்தி செய்து 03.11.2020 காலை 11.00 மணிக்குள் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET