05/11/2020 // தனி கவனம் மிக மிக அவசரம் //
2020 - 2021 ஆம் கல்வியாண்டில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பொருட்டு சத்துணவு உண்ணும் மாணவர்களின் விவரங்கள் இணைப்பில் உள்ள ஆன் லைன் படிவத்தில் உடனடியாக 05/11/2020 இன்று மாலைக்குள் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் உள்ள உயர் / மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தனிகவனம் செலுத்தி உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE SHEET
குறிப்பு . இது மாவட்ட ஆட்சியர்க்கு தொகுத்து அனுப்புவதால் உடனடியாக உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.