19.08.2020
அனைத்து
அரசு உயர் /மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் 1994 மற்றும் அ.ஆ.நிலை.245, ஊ. வ(ம) ஊ.து. நாள்.19.11.1998ன்படி திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் “ கிராம சபை” கூட்டங்களில் கலந்துக்கொண்டு கிராம சபை முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்திடவும் பள்ளிகளில் குழந்தை எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் கல்வி தரம் உயர்த்திடவும் நல் ஆலோசனைகள் வழங்கிடவும், அதனை அறிக்கையாக இவ்வலுவலகத்திற்கு வைக்க அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.