19.08.2020 அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
20.08.2020 அன்று நல்லிணக்க நாள் உறுதிமொழி அனுசரிக்கவுள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் காலை 11.00 மணிக்கு நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து அதன் அறிக்கையை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT