Wednesday, 19 August 2020



19.08.2020  அனைத்து அரசு /அரசு நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

தன் சுத்தம் சுகாதாரம் விழிப்புணர்வு  போட்டிகள் சார்பாக பரிசு தொகை வரவு வைக்க பள்ளியின் உதவி தொகை,வங்கி கணக்கு எண் ,வங்கி கணக்கு பெயர், IFSC CODE, MICR CODE, வங்கி பெயர், உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து  இவ்வலுவலக ஆ5 பிரிவில் 12.08.2020க்குள்  ஒப்படைக்க தலைமை ஆசிரியர்களிடம்  கோரப்பட்டது .ஆனால் இதுவரை சில பள்ளிகளிடம் இருந்துதான் தகவல் வரப்பெற்றுள்ளது .இது மிகவும் வருந்தத்தக்கதாகும் ,எனவே  இதுவரை வழங்காத பள்ளிகள்  மேற்குறிய விவரங்களை 21.08.2020க்குள் தவறாமல் இவ்வலுவலக ஆ5 பிரிவில் 3 நகல்களில் ஒப்படைக்கும்படி  சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
குறிப்பு : 6ஆம் வகுப்பு பிற்படுத்தப்பட்டோர் மாணவிகளுக்கு உதவி தொகையும்  இக்கணக்கில் தான் வரவு வைக்கப்பட உள்ளது