19.08.2020 அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,
பயிற்சி - அரசு அலுவலர் பயிற்சி நிலையம், பவானிசாகர் - வேலூர் மையம் - இளநிலை உதவியாளர்கள்/உதவியாளர்களுக்கான 37 பணி நாட்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி அணி எண் 9 - 07.02.2020 முதல் 17.03.2020 வரை நடைமுறைப்படுத்தியது - தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பெற்றது - பயிற்சி அணி முடிவுக்கு கொண்டுவரப்பெற்றது - தொடர்பாக. ATTACHMENT