27.01.2020 // மிக அவசரம் //
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
IFHRMS - பயிற்சி
நாளை காலை 10.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு பூங்கா நிதியுதவி உயர்நிலைப்பள்ளியில் IFHRMS ஊதியப் பட்டியல்கள் தயாரித்தல் சார்பான பயிற்சி நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட பயிற்சியில் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் உதவியாளர் / இளநிலை உதவியாளர் / கணினி தெரிந்த ஆசிரியர் கலந்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்கள் பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின் நகல் மற்றும் சென்ற மாத சம்பளப் பட்டியலின் நகல் மற்றும் மடிகணினி உடன் எடுத்துவர தெரிவிக்கலாகிறது. மேற்கண்ட பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்ப சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.