27.01.2020 அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
08.01.2020 அன்று திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் Awards for Enterprise Development and Promotion of Brand MSME அவர்களால் போட்டிகள் நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வங்கி கணக்கு எண், விலாசம் மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து நாளை 28.01.2020 பிற்பகல் 12.00 மணிக்குள் இவ்வலுவலக தட்டச்சரிடம் வழங்க தெரிவிக்கலாகிறது.