25.01.2020
31 வது சாலை பாதுகாப்பு வார விழா போட்டிகளில் வெற்றிப்பெற்ற இணைப்பில் உள்ள மாணவர்களுக்கு கேடயம் நாளை 26.01.2020 அன்று குடியரசு தின விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் காலை 09.00 மணிக்கு ஆயுத படை மைதானத்தில் (பாச்சல் பத்மம் பாலிடெக்னிக் கல்லூரி ) வழங்கப்படவுள்ளது. மாணவர்கள் தகுந்த பொறுப்பாசிரியர் உதவியுடன் தவறாமல் கலந்துகொண்டு பரிசுகளை பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT