17.09.2019 அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/வட்டார கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
வன உயிரின வார விழா: அக்டோபர் 19 ம் மாதம் முதல் வாரம் வன உயிரின வார விழா சிறப்பாக கொண்டாட மாவட்ட அளவில் மாணவ/மாணவிகளுக்கு 28.09.2019 அன்று வினாடி வினா, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ஆர்வம் உள்ள மாணவ/மாணவியர்களை தேர்ந்தெடுத்து இணைப்பில் உள்ள அறிவுரைகளை கவனமாக பின்பற்றி பொறுப்பாசிரியர் மூலம் நேரடியாக கலந்துக்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT