18.09.2019 அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் CBSC பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
பாரத சாரண சாரணியம் தமிழ்நாடு - இந்த ஆண்டிற்கான சாரண மாவட்ட பொதுக்குழு கூட்டம் வருகின்ற 19.09.2019 (வியாழன்) ஆம் தேதி மாலை 2.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் இணைப்பில் குறிப்பிட்டுள்ள படி அனைத்து சாரண சாரணிய ஆசிரியர்கள்/தலைமை ஆசிரியர்கள்/பொறுப்பாசிரியர்கள் கட்டாயம் கலந்துக் கொள்ள வேண்டும், என தெரிவிக்கலாகிறது. ATTACHMENT