20.08.2019 - அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி விவரம் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று (20.08.2019) மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT FORM