Tuesday, 20 August 2019

20.08.2019 - தேர்வுகள் அவசரம் -  மார்ச்/ஏப்ரல் 2020-ல் இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வு - முதன் முதலாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெத மாணாக்கர்களை அனுப்பும் பள்ளிகளுக்கு User id & Password பெறவேண்டி இணைப்பில் உள்ள விவரங்களை 30.08.2019 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்குள் மறுநினைவூட்டலின்றி திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலமாக சமர்பிக்க புதிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment