Monday, 19 August 2019



20.08.2019 
       2019-2020ம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்கள் இணைப்பில் கோரப்பட்டுள்ளவாறு கருத்துருக்களை 22.08.2019க்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். .  மேலும் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும்.    ATTACHMENT             Forms