19.08.2019 - தேர்வுகள் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு - மார்ச் 2020, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் - மாணாக்கர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான (Internal Marks) மதிப்பெண்கள் வழங்குதல் தொடர்பான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள். Attachment