16.08.2019 - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு - நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2020, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய தேர்வுமையங்களுக்கான கருத்துருக்களை இணைப்பில் உள்ளவாறு மூன்று நகல்களில் 26.08.2019 அன்று காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் சமர்பிக்க தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு