14.08.2019 - மிக மிக அவரசம் தனிகவனம்
மத்திய கல்வி உதவித் தொகைத் திட்டம் - பெண்கல்வி ஊக்குவித்திட்டம் (NSIGSE) - 2009-2010ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு கல்வி பயின்று தொடர்ந்து 2010-2011ஆம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதளின்படி முதிர்வுத் தொகை வழங்கவுள்ளதால் மாணவிகளின் விவரங்களை இணைப்பில் உள்ள வேலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகளை கவனமாக பின்பற்றி படிவத்தினை பூர்த்தி செய்து குறுந்தகட்டில் (CD) பதிவு செய்து அதன் பிரதியை மூன்று நகள்களில் இவ்வலுவலக அ5 பிரிவில் 22.08.2019 -க்குள் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாணவிகள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை தவறாது சமர்ப்பிக்க வேண்டும். ATTACHMENT