14.08.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயில் மூலம் கருணை இல்லம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதால் ஆதரவற்ற ஏழை மாணவர்கள் (6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை) பயிலும் மாணவர்கள் இருப்பின் அனுப்பி வைக்க கோருதல். ATTACHMENT