14.08.2019 - நினைவூட்டல் -1
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தானியங்கி நாப்கின் இயந்திரம் மற்றும் எரியூட்டி இயந்திரம் வழங்கப்பட்டது. பயன்பாட்டு அறிக்கையினை இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT