Tuesday, 13 August 2019


13.08.2019 - மிக மிக அவசரம்

அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

    அரசு பள்ளியில் பயிலும்  மாணாக்கர்களுக்கு SMART CARD   வழங்கப்பட உள்ளதால் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி ஒன்றியங்கங்களில் உள்ள பள்ளிகள்   ஆளறி கடிதத்துடன்   இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் பெற்றுச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    மேலும் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் ஆலங்காயம், அரசு  (ஆ) மேல்நிலைப்பள்ளியில் பெற்றுச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.