13.08.2019 - அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
2019-2020-ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்களுக்கு நலத்திட்டங்கள் பெற்று வழங்கிய விவரங்களை இணைப்பில் உள்ள படிவங்களில் பூர்த்தி செய்து புத்தக வடிவில் இவ்வலுவலக ஆ3 பிரிவில் 16.08.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்துடன் தங்கள் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் EMIS -ல் உள்ள (Students Strength Details ) பிரதியை இத்துடன் இணைத்து சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். ATTACHMENT