Tuesday, 13 August 2019



13.08.2019 - மிக மிக அவசரம்

VPRC- மூலம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் பள்ளிகளில்  பணிபுரிந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு    ஜனவரி-2019  முதல் ஜீன்-2019 வரையுள்ள மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்கிய விவரம் மற்றும் வங்கி கணக்கு  புத்தக முதல் பக்க நகல், DEBIT & CREDIT பக்க நகல் ஆகியவற்றை 02.08.2019 அன்று நடைபெறும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் ஒப்படைக்க  கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் தொடர்பான  மாதாந்திர  அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட உள்ளதால் கால தாமதத்தை தவிர்க்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VPRC மூலம் நியமனம் செய்யப்பட்ட  பணியாளர்கள் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT