13.08.2019 - சென்னை -06, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கடிதத்தின் படி - சாலை பாதுகாப்பு மன்றம் -வருவாய் மாவட்ட அளவில் சாலைப் பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்தல் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் தலைக்கவசம் (Helmets) அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு அறிவுரை வழங்குதல். ATTACHMENT