09.08.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித்
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – பத்தாம் வகுப்பு/மேல்நிலை வகுப்பு/ தொடக்ககல்வி பட்டயத்தேர்வுகள்
தொடர்பான மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை 05.08.2019 முதல் மாவட்ட அரசுத்தேர்வுகள்
உதவி இயக்குநர் அலுவலகத்தின் வாயிலாக நடைமுறைப்படுத்தியதை அனைத்து வகை அரசு/நிதியுதவி
உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. Attachment