Thursday, 8 August 2019



09.08.2019 -  மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை தமிழ் வளர்ச்சி - 2019-2020 ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவர்களிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து 13.08.2019 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment