09.08.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளித்
தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு – NTSE/NMMS/TRUST/எட்டாம் வகுப்பு/பத்தாம் வகுப்பு/மேல்நிலை
முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு
அழைக்கப்படும் ஆசிரியர்கள் தவறாமல் மந்தனப்பணிக்கு வருகை புரிய ஏதுவாக பணிவிடுவிப்பு
செய்தல் மற்றும் இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை
அனைத்து அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தெரிவித்து,
தலைமையாசிரியர்கள் பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம் பெற்றுக் கொண்டமைக்கான
ஒப்புதல் கடிதத்தினை 14.08.2019 அன்று காலை 11.00 மணிக்குள் திருப்பத்தூர் மாவட்டக்கல்வி
அலுவலக அ3 பிரிவில் இரண்டு நகல்களில் தனிநபர் மூலமாக சமர்பிக்க அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்
பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment