07.06.2019 – அனைத்து
அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – ஆசிரியர் தகுதித்தேர்வு
(TET) ஜூன் 2019 - 08.06.2019 மற்றும் 09.06.2019 அன்று நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இணைப்பில் உள்ள அறைக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 07.06.2019
(இன்று) பிற்பகல் 12.00 மணிக்கு சார்ந்த தேர்வு மையங்களில் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நடத்தும் ஆயத்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து உடன் விடுவித்து
அனுப்பிவைக்குமாறு இணைப்பில் உள்ள பள்ளித்தலைமையாசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment