07.06.2019 - அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளி பாதுகாப்பு கொள்கை 2016 சாலை பாதுகாப்பு மன்றம்/ பள்ளி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் அனைத்து கல்வி இணை செயல்பாடுகள் சார்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரம் மற்றும் 2019-2020 கல்வியாண்டில் செயல்பாடுத்தப்டவுள்ள பள்ளி செயல் திட்டங்கள் சார்பான விவரம் கோருதல். ATTACHMENT