05.06.2019 - ஆசிரியர் தகுதித்தேர்வுகள் (TET) 2019 - அனைத்து வகைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட தேர்வு மையங்களில் 08.06.2019 மற்றும் 09.06.2019 அன்று நடைபெறவுள்ள ஜுன் - 2019 ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET - 2019) -க்கான அறைக்கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யும் பொருட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் 06.06.2019 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் திருப்பத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துக்கொண்டு நியமன ஆணை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பட்டதாரி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறும் அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment