04.06.2019 - மிக மிக அவரசம்
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2019 - ஆய்வு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை 06.06.2019 அன்று சார்ந்த பள்ளிக்கு செல்லும் வகையில் 05.06.2019 மாலை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் இப்பொருள் சார்ந்து SSA அலுவலகம், காட்பாடியில் 04.06.2019 அன்று மாலை 2.00 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT .