20.03.2019 - மார்ச் 2019 - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு - மார்ச் 2019 நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்ட இதர ஆவணங்கள் மாணவர்களின் பெயர் பட்டியல், மாணவர்களின் வருகைப் பதிவேடுகள் உட்பட தேர்வுகள் முடிவுற்ற மறுநாள் வேலுர் கல்புதூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கலாகிறது.