20.03.2019 - தேர்வுகள் அவசரம் - மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2019 - தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான உழைப்பூதியம் மற்றும் சில்லரை செலவினம் ஆகியவற்றிற்கான முன்பணத்தினை இணைப்பில் உள்ளவாறு வேலூர்-7, அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை 21.03.2019 (வியாழக்கிழமை) தனிநபர் மூலமாக ஆளாறிச்சான்றிதழ் வழங்கி காசோலையினை பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment