Wednesday, 31 October 2018

31.10.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்ட காவல்துறை குற்றத்தடுப்பு வழிமுறைகள் -  பாதுகாப்பு  விழிப்புணர்வு சார்ந்து இணைப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  Attachment 
31.10.2018 - வேலூர் மாவட்ட காவல்துறை குற்றத்தடுப்பு வழிமுறைகள் - ஆலங்காயம் ஒன்றிம் -  வாணியம்பாடி உட்கோட்டம் பாதுகாப்பு  விழிப்புணர்வு சார்ந்து இணைப்பில் உள்ள வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது.  Attachment 

31.10.2018 – NSIGSE – 2017-2018 ஆம் கல்வியாண்டு – மத்திய  உதவித் தொகை திட்டம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம்(National Scheme of Incentive to Girls for Secondary Education)  மாணவ  மாணவியர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில்  பள்ளி அளவில்  மற்றும் மாவட்ட அளவில்  சரிபார்த்தல் – இணையதளத்தில்  மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து இணைப்பில்  உள்ள வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள  அறிவுரைகளை பின்பற்றி  நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்  பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - இணைப்பு

Tuesday, 30 October 2018

31.10.2018 - தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - முதன்முறையாக மார்ச் 2019 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு (பத்தாம் வகுப்பு) எழுத மாணவர்களை அனுப்பும்  புதிய பள்ளிகளின் பட்டியல் உரிய மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கக் கோரியது   Attachment
30.10.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - சத்துணவுத் திட்டத்தின்கீழ் தினசரி உணவு உண்ணும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தை  தொடர்புடைய பள்ளி  தலைமையாசிரியர் தினசரி குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் SMS BASED MONITORING SYSTEM திட்ட செயல்பாட்டில் சுணக்கம் தவிர்க்க கோருதல்  Attachment 

30.10.2018 – பள்ளிக்கல்வி – துறைத்தணிக்கை – கோவை  மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப் பணியாளர்களின் நவம்பர் மாத உத்தேச பயணத்திட்டம்  மற்றும் தணிக்கை சார்பான தேதி விபரம் - குறிப்பிட்ட தேதியில் தணிக்கைக்கு பதிவேடுகளையும், ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  Attachment

Monday, 29 October 2018

30.10.2018 - தேர்வுகள் - தேசிய திறனாய்வுத் தேர்வு நவம்பர் 2018 (NTSE) (மாநில அளவிலானது) -  பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட  User ID, Password-ஐப் பயன்படுத்தி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை  பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு வழங்க   சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

Saturday, 27 October 2018

28.10.2018-நினைவூட்டல்-ஆதிதிராவிடர் நலம்- 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றும் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு முடிய கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவியர்களை அதிக அளவில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயில செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை -  புதிய கல்வி மாவட்ட வாரியாக வழங்குதல் - 2018-19 ஆம் கல்வியாண்டிற்கு வெகுமதித் தொகை பெற தகுதியுள்ளோர் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.10.2018 அன்று மாலைக்குள் அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் -படிவம்

Friday, 26 October 2018

26.10.2018 - 2018-2019 ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா நோட்டு புத்தகங்கள் இருப்பு விவரங்கள் மற்றும் 30.09.2018 நிலவரப்படி  மாணவர்களின் எண்ணிக்கை வகுப்பு வாரியாக துல்லியமான விவரம் இன்று மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு deotpt2015@gmail என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.  Attachment 
26.10.2018 - தேர்வுகள் - செப்டம்பர்/அக்டோபர் 2018 பத்தாம் வகுப்பு துணைதேர்வு தனித்தேர்வர்கள் மறுகூட்டலுக்கு  விண்ணப்பித்தல் - முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம் விண்ணப்பங்களை ஆன் - லைனில் பதிவு செய்தல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக.  Attachment 

Thursday, 25 October 2018

26.10.2018 -  NMMS- கல்வி உதவித் தொகை - தற்போது 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களின் பெயர்பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இம் மாணாக்கர்களின் முழு விவரங்களை NMMS ஆன்லைனில்  உடனடியாக 31.10.2018க்குள் பதிவேற்றம் (புதுப்பித்தல் மற்றும் புதிய பதிவுகள்) செய்து அதற்கான அறிக்கையினை இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு  சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .  Attachment 

(குறிப்பு :- தற்போது NMMS  ஆன்லைன் இணையதளம் முழு செயல்பாட்டில் உள்ளது எனவே இவ்வாய்ப்பினை பயன்படுத்தி குறிப்பிட்ட  தேதிக்குள் பதிவுகளை மேற்கொள்ளவும் மீள வாய்ப்புகள் வழங்கப்படாது எனவும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது).  

Wednesday, 24 October 2018

24.10.2018 -  2018 காலாண்டு தேர்வு முடிவுகளுக்கான ஆய்வு கூட்டம் 

அரசு / நிதியுதவி / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், கவனத்திற்கு - பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கூட்டம்

இடம்  :-  மீனாட்சி அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் 
நாள் : 26.10.2018 - வெள்ளி
 Attachment 

Tuesday, 23 October 2018

23.10.2018 -  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்கள் கவனத்திற்கு - SCERT - கணினி அறிவியல் +1 கணினி அறிவியல் பாடத்திற்கான செய்முறை விளக்கங்களை SCERT சென்னையின் இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துதல் சார்பாக  Attachment 

Monday, 22 October 2018

23.10.2018 - அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - +1 விடுபட்ட பாடநூல்கள் பொன்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியில்  பெற்று செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
       மேலும் இரண்டாம் பருவ பாடநூல்கள் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்வழி / ஆங்கில வழி பாடநூல்கள் பெற்று  வழங்கியமைக்கான பயனீட்டு சான்றினை இந்நாள் வரையில் சமர்ப்பிக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் இன்று மாலை 5.00 மணிக்குள்  இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.  
இணைப்பு : -  பயணீட்டுச் சான்று, பள்ளிகள் பட்டியல் 

22.10.2018 -  அனைத்து வகை நடுநிலை/உயர்/மேல்நிலைப்பள்ளி/மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - தேர்தல் விழிப்புணர்வு குறித்து - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பாக பள்ளி மாணாக்கர்களிடையே கீழ் கண்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. Attachment 
1.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விழிப்புணர்வு
2.எதிர்கால வாக்காளர்கள் (Future Voters)
3.நேர்மையான வாக்கு (Ethical Voting)
4.எவ்வாறு வாக்காளராக பெயர் சேர்ப்பது
5.அணுகதக்க தேர்தல்
6.வாக்கின் உரிமை
7.100% வாக்களிப்பது (100% Vote)
இடம் :-  தோமினிக் சாவியோ மே.நி.பள்ளி, திருப்பத்தூர்
நாள்: - 24.10.2018  நேரம் :-  காலை 10.00 முதல் 1.00 வரை
குறிப்பு :-  தலைப்பு சார்ந்தே போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.
 நிபந்தனைகள் 
1.ஒவ்வொரு போட்டியாளரிடமிருந்தும் குறிப்பிட்ட படிவத்தில் (படிவம் இணைப்பு) ஒப்புதல் கடிதம் (Consent declaration forms)  பெறப்பட வேண்டும்
2.அனைத்து போட்டிகளிலும் பள்ளி மாணவ/மாணவியர்களின் பெயர்ப்பட்டியலை சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியர்களிடம் சான்றொப்பம்  பெறப்பட வேண்டும்.
3.Poster making, Collage Making போன்ற போட்டிகளில் A1 அளவிலான  Chart paper  பயன்படுத்தப்பட வேண்டும்.
4.அரசியல் சாராது நடுநிலையுடன் உள்ள போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும்,  போட்டிகளில் தகாத அருவரருக்கத்க்க வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது.

5.பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் வகையில் நடத்தக்கூடாது. 



Sunday, 21 October 2018


22.10.2018-ஆதிதிராவிடர் நலம்- 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றும் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு முடிய கல்வி பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்த மாணவியர்களை அதிக அளவில் சேர்த்து தொடர்ந்து கல்வி பயில செய்யும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புத்தொகை -  புதிய கல்வி மாவட்ட வாரியாக வழங்குதல் - 2018-19 ஆம் கல்வியாண்டிற்கு வெகுமதித் தொகை பெற தகுதியுள்ளோர் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.10.2018 அன்று மாலைக்குள் அனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் -படிவம்

Tuesday, 16 October 2018



16.10.2018 - 2018 காலாண்டு தேர்வு முடிவுகளுக்கான ஆய்வு கூட்டம் இணைப்பில் கண்டவாறு தேதி மாற்றி அமைக்கப்படுகிறது

அரசு / நிதியுதவி / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2018 காலாண்டு தேர்வு முடிவுகளுக்கான ஆய்வு கூட்டம் இணைப்பில் கண்டவாறு தேதி மாற்றி அமைக்கப்படுகிறது.
16.10.2018 -  நினைவூட்டல் - ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2018 – 2019 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை
16.10.2018 - அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு - 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான வினா வங்கி புத்தகங்கள் மாநில தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம்  பெறப்பட்டுள்ளது. இந்த வினா வங்கி ஏடுகளை பள்ளிகளின் நூலகத்தில் மாணாக்கர்களின் பயன்பாட்டிற்கு  வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,  வினா வங்கி புத்தகங்களுக்கான விலைப்பட்டியல் இணைப்பில் உள்ளது எனவே தேவைப்பட்டியல் மற்றும் தொகையினை இவ்வலுவலக ஆ1 இருக்கையாளரிடம்  செலுத்தி புத்தகங்களை பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment  
16.10.2018 - நினைவூட்டல் - அனைத்து அரசு/நிதியுதயவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - இணைப்பில் உள்ள படிவத்தில்  கேட்கப்பட்டுள்ள தகவல்களை (Excel Format-ல் Vanavil Avvaiyar Font)  படிவத்தில் 2011 -2012 கல்வியாண்டு முதல் 2018-2019 ஆம் கல்வியாண்டு முடிய எந்தவொரு கல்வியாண்டும் விடுபடாமல் பூர்த்தி செய்து  deotpt2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்று  (16.10.2018) மாலை 5.00 மணிக்குள் அனுப்பிவிட்டு அதன் பிரதியினை இவ்வலுவலக ஆ3 பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. Attachment 

Monday, 15 October 2018

15.10.2018 - தனிக்கவனம் அவசரம்அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கால மற்றும் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பள்ளிகளில்  போட்டிகளை நடத்தி  ( 15.10.2018) இன்றே அதன் அறிக்கை மற்றும் சிறந்த படைப்புகளை இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கலாகிறது. Attachment 
10.10.2018 - மூவகை சான்றுகள்  -  2011- 2012 ஆம் கல்வி ஆண்டு முதல் 2018 - 19 ஆம் கல்வி ஆண்டு முடிய உள்ள ஆண்டுகளுக்கு மூவகைச் சான்று பெற்று வழங்கிய மாணவ மாணவியர்களின்  எண்ணிக்கை விவரம் இத்துடன் இணைத்துள்ள ஆன்லைன் படிவத்தில் இன்று மாலைக்குள்  பதிவு செய்யுமாறு அனைத்து அரசு / நிதியுதவி  உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE ATTACHMENT 

Sunday, 14 October 2018




MARCH 2019 – ( Nominal Roll ) மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் சார்பான சுற்றறிக்கை

15.10.2018 - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - 15.10.2018 தேசிய கைகழுவும் நாள் அனைத்துப் பள்ளிகளிலும் அனுசரிக்க அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Friday, 12 October 2018

12.10.2018 -  வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நிதியுதவி/மெட்ரிக் பள்ளிகளுக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்ட  BSNL Pre Paid SIM Card - இவ்வாண்டிற்குண்டான வருடாந்திர கட்டணத் தொகை ரூ.996/- ஐ திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக ஆ1 பிரிவில் இன்று மாலை 5.30 மணிக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.  Attachment  
12.10.2018 - அரசு/நகரவை/நிதியுதவி/மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் நுகர்வோர் மன்றம் (Consumer Club)  செயல்படும் விவரங்களை  15.10.2018 அன்று அறிக்கையாக  திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் அ5 பிரிவில்  ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.  Attachment 
12.10.2018 -  திருத்தப்பட்டது - அறிவியல் கண்காட்சி - 15.10.2018 அன்று காலை 09.00 மணியளவில் வேலூர் வருவாய் மாவட்ட அளவில்  வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் 46- வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சியில் திருப்பத்தூர்  கல்வி மாவட்டத்தில் கலந்துகொண்ட  பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டம் இடம் பிடித்த பள்ளிகள் சார்பாக  காட்சி பொருட்களை காட்சி படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு   அறிவுறுத்தப்படுகிறது . திருப்பத்தூர்  கல்வி மாவட்ட அளவில்  முதல் மற்றும் இரண்டம் இடம் பிடித்த பள்ளிகள்  விவரம் இணைப்பில் உள்ளது என  தெரிவிக்கப்படுகிறதுAttachiment

Wednesday, 10 October 2018

10.10.2018 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - டெங்கு விழிப்புணர்வு குறித்து தலைமை ஆசிரியர்கள் கூட்டம் கீழ்காணும் ஒன்றியத்திற்கு  எதிரே குறிப்பிட்டுள்ள இடம் மற்றும் நேரத்தில் நடைபெற உள்ளதால்  நர்சரி/பிரைமரி/மெட்ரிக்/ தொடக்க /நடுநிலை அரசு/நிதியுதவி உயர்/மேல் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் /முதல்வர்கள் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 



வ.எண்
ஒன்றியம்
கூட்டம் நடைபெறும் இடம்
நாள்/நேரம்
1
திருப்பத்தூர்
ஸ்ரீ மீனாட்சி அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
11.10.2018 -பிற்பகல்: 2.30

2
ஆலங்காயம்
அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி,ஆலங்காயம்
11.10.2018 -பிற்பகல்: 2.00
3
ஜோலார்பேட்டை
வட்டார வளமையம், ஜோலார்பேட்டை (BRC)
11.10.2018 
காலை : 10.00
4
கந்திலி
ஆரம்ப சுகாதார நிலையம், குனிச்சி
11.10.2018 
பிற்பகல்: 02.30
10.10.2018 திருத்தம் - +1 இயற்பியல் புத்தகம் - தொகுதி -1 தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடப் புத்தகத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதை அனுப்புதல் - சார்பு. Attachment Attachment 
10.10.2018 - மூவகை சான்றுகள்  -  2011- 2012 ஆம் கல்வி ஆண்டு முதல் 2018 - 19 ஆம் கல்வி ஆண்டு முடிய உள்ள ஆண்டுகளுக்கு மூவகைச் சான்று பெற்று வழங்கிய மாணவ மாணவியர்களின்  எண்ணிக்கை விவரம் இத்துடன் இணைத்துள்ள ஆன்லைன் படிவத்தில் 11.10.2018 - க்குள்  பதிவு செய்யுமாறு அனைத்து அரசு / நிதியுதவி  உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ONLINE ATTACHMENT 
10.10.2018 -   2018 –  அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு 2018-2019 ஆம் நிதியாண்டிற்கான மின்கட்டண நிதி ஒதுக்கீடு இணைப்பில் உள்ள பள்ளிகள் இவ்வலுவலக ஆ1 பிரிவில் பெற்றுச் செல்ல தெரிவிக்கலாகிறது. Attachment 

Tuesday, 9 October 2018

10.10.2018 - நினைவூட்டல் - 2 அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு - 2017- 2018 மற்றும் 2018-2019 பெற்றோர் ஆசிரியர் கழக 5% சந்தா தொகையினை அரசு மேல்நிலைப்பள்ளி, நத்தம் தலைமை ஆசிரியரிடம்  இந்நாள் வரையில் செலுத்தாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்/முதல்வர்கள்  உடன் இணைப்பில் உள்ள   படிவத்தில் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.  Attachment 


09.10.2018 - 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை (Unclean Occupation) - 2018 / 2019 ஆம் கல்வியாண்டு முதல் செல்லத்தக்க திட்ட வழிகாட்டி நெறிமுறைகள் பின்னபற்றுதல்  தொடர்பாக  Attachment,  Attachment 
09.10.2018- னைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 10.10.2018 அன்று காலை 9.00 மணியளவில் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.  
         மேலும் இன்று (09.10.2018) மாலைக்குள் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் திருப்பத்தூர்,  அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளியில் தங்கள் பள்ளியின் சார்பாக நாளை (10.10.2018) கண்காட்சியில் காட்சிபடுத்தப்படவுள்ள  காட்சிப்பொருள்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கலாகிறது. 

Monday, 8 October 2018

09.10.2018- மிக மிக அவசரம் -NMMS - மத்திய கல்வி உதவித்தொகை திட்டம் - 2018-19 தேசிய வருவாய் வழித்திறன் தேர்வு (தேர்வு 2017) - நடப்புக் கல்வியாண்டில் (2018-19) 9 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களில் சென்ற கல்வியாண்டில் (2017-18) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயின்று NMMS தேர்வில் (தேர்வு 2017) தேர்ச்சி பெற்று தற்போது தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்றே (09.10.2018) அனுப்புமாறு சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி உதவித்தொகை பெற்று வழங்காத நிகழ்விற்கு சார்ந்த தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.  Attachment1 , Attachment2
08.10.2018 -   அனைத்துவகை  அரசு  உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -  பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகள்  முன்பணம்  தேவைப்பட்டியல் நாளை (09.10.2018)-க்குள்  ஆ1 பிரிவில் சமர்ப்பிக்க தெரிவிக்கலாகிறது.
(குறிப்பு :- (தீபாவளி/பொங்கல் முன்பணம் தேவைப்பட்டில் தனி தனியாக சமர்பிக்க தெரிவிக்கலாகிறது) 


08.10.2018 - அறிவியல் கண்காட்சி - திருப்பத்தூர், கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி / கணிதமன்றம் / அறிவியல் நாடகவிழா 2018 - 09.10.2018 மற்றும் 10.10.2018 ஆகிய நாட்களில் நடைபெறுதல் சார்பாக .  Attachment,  Attachment
 நாள் : 10.10.2018 
இடம் : அரசு () மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் 
  

Sunday, 7 October 2018

 அரசு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக பகுதிநேரப் பயிற்றுநர்கள் சார்ந்த விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து  இவ்வலுவலகத்தில் 08.10.2018 மாலைக்குள் இருநகல்களில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.  Attachment  ஒப்படைக்காத பள்ளிகள் :  G(G)HSS ALANGAYAM , GHSS VALLAKUTTAI, GHS PERIYAKURUMBATHERU , GHS KANAVAIPUDUR, GHSS PONNERI, GHSS MALLAPALLI, GHSS VELAKALNATHAM, G(B)HSS JOLARPERRAI,GHS AGRAHARAM,GHS CHINNAKAMMIAMPET, GHS PARANDAPALLI, GHSS ATHANAVUR, GHS KETHANDAPATTI, GHS NEKKUNTHI, GHS KONAPATTU, G(G)HSS GNPATTI, GHSS NATHAM , GHSS KORATTI , GHSS PERIYAKANNALAPATTI , GHSS PERAMPATTU , GHS SVVATHUR , GHS GUMMIDIGAMPATTI, GHS THORANAMPATHY, GHS PERIYAGARAM, GHS ADIYUR , GHS ANGANATHAVALASAI, G(B)HSS MADAVALAM, GHSS ANDIYAPPANUR,GHSS MITTUR, GHS ANNANDAPATTI, GHS JAMMNAPUDHUR, GHS POONGULAM, GHS NM KOIL.

Friday, 5 October 2018

05.10.2018 - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - வேலூர் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின் படி அறிவியல் கண்காட்சி 08.10.2018 அன்றைய தினத்திற்குள்  நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

Wednesday, 3 October 2018

03.10.2018 -NMMS - மத்திய கல்வி உதவித்தொகை திட்டம் - 2018-19 தேசிய வருவாய் வழித்திறன் தேர்வு (தேர்வு 2017) - நடப்புக் கல்வியாண்டில் (2018-19) 9 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களில் சென்ற கல்வியாண்டில் (2017-18) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயின்று NMMS தேர்வில் (தேர்வு 2017) தேர்ச்சி பெற்று தற்போது தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து deotptb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு சார்ந்த உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் Attachment1 , Attachment2
03.10.2018 - மிக மிக அவசரம் இன்றே - நலத்திட்டங்கள் -  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2018-2019ஆம் கல்வியாண்டு இரண்டாம் பருவம் விலையில்லா பாடநூல்கள், காலனிகள், சீருடைகள், புவியியல் வரைபடம் (தமிழ்வழி), கணித உபகரணப் பெட்டி, புத்தகப்பை மற்றும் நோட்டுப்புத்தகங்கள் அனைத்து மாணாக்கர்களுக்கும் பெற்று வழங்கப்பட்டு விட்டமைக்கான பயனீட்டுச் சான்றினை இன்று மாலை 5.00 மணிக்கு இரு நகல்களில் இவ்வலுவலகத்தில் தனி நபர்மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment 
03.10.2018-  தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை தேர்வு (NMMS)  2018 - விண்ணப்ப விவரங்கள் மற்றும் மாணவர்கள் செலுத்திய  தேர்வுக் கட்டணத் தொகை விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கோருதல்.  Attachment 

Tuesday, 2 October 2018

03.10.2018 - அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடம் கற்றல் திறன் வளர்த்தல் பள்ளிகளில் மேற்கொள்ளல் சார்பாக  Attachment