Friday, 12 October 2018

12.10.2018 -  திருத்தப்பட்டது - அறிவியல் கண்காட்சி - 15.10.2018 அன்று காலை 09.00 மணியளவில் வேலூர் வருவாய் மாவட்ட அளவில்  வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் 46- வது ஜவஹர்லால்நேரு அறிவியல் கண்காட்சியில் திருப்பத்தூர்  கல்வி மாவட்டத்தில் கலந்துகொண்ட  பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டம் இடம் பிடித்த பள்ளிகள் சார்பாக  காட்சி பொருட்களை காட்சி படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு   அறிவுறுத்தப்படுகிறது . திருப்பத்தூர்  கல்வி மாவட்ட அளவில்  முதல் மற்றும் இரண்டம் இடம் பிடித்த பள்ளிகள்  விவரம் இணைப்பில் உள்ளது என  தெரிவிக்கப்படுகிறதுAttachiment