MARCH 2019 – ( Nominal Roll ) மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் சார்பான சுற்றறிக்கை
MARCH 2019 – ( Nominal Roll ) மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் சார்பான சுற்றறிக்கை
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி மார்ச் 2019ம் மாதம் தேர்வு எழுதவுள்ள SSLC/HSC - +1 , +2 மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் பணியினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்துமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக் கல்வி அலுவலர்
திருப்பத்தூர் (வே.மா)
பெறுநர்
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்