Tuesday, 18 September 2018

தமிழ்நாடு அரசு ஊராகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு ( TRUSTS EXAMINATION)  செப்டம்பர் 2018 தேர்வு நடத்துதல் மற்றும் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட User Id / Password  பயன்படுத்தி தேர்வு கூட நுழைவுச் சீட்டினை 17.09.2018 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து முத்திரை பதித்து தேர்வர்களுக்கு வழங்கிட சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது