Friday, 14 September 2018

அனைத்து வகை அரசு உயர் / மேல் நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள்  கூட்டம்,   திங்கள்  (17-09-2018 ) மாலை 3.00 மணிக்கு திருப்பத்தூர்                 ஸ்ரீ  மீனாட்சி மகளிர்  மேல் நிலைப்பள்ளியில்  நடைபெறும் . கூட்ட பொருள்  மார்ச் - 2019 பொது தேர்வு சார்பாக,தலைமை ஆசிரியர்கள்  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது .