08.08.2022 // அவசரம் தனிகவனம்//
அனைத்து வகை பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி , மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களின் கவனத்திற்கு
மாவட்ட ஆட்சியரால் கோரப்பட்ட பள்ளிகள் சார்ந்த விவரம் முதன்மைக்கல்வி அலுவலகத்தால் அனுப்பட்டுள்ள ஆன் லைன் படித்தினை உடன் உள்ளீடு செய்யுமாறு அனைத்து பள்ளி தலைமை அசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்பான தொகுப்பறிக்கை 10.08.2022 மாலை 03.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டி உள்ளதால் இதில் தனி கவனம் செலுத்தி கோரப்பட்ட தகவல்களை இன்று (08.08.2022) மாலை 05.45 க்குள் பூர்த்தி செய்யுமாறு மீளவும் கோரப்படுகிறது.