25.08.2022
அனைத்து வகை அரசு / நிதயுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை அசிரியர்களின் கவனத்திற்கு
தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 இன்படி திரு. எம். ஈஸ்வரன் கோரிய தகவல்கள் உரிய காலவரையறைக்குள் மனுதாரருக்க தகவல் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கால தாமதத்தை தவிர்க்கும் படியும் காலதாமதம் ஏற்படின் தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. இணைப்பு1, இணைப்பு2 , இணைப்பு 3