Thursday, 25 August 2022

 25.08.2022 

 // எண்வகைப்பட்டியல்  மிக அவசரம் தனி கவனம் // நினைவூட்டல் 1 

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை  ஆசிரியர்களின் கவனத்திற்கு 

பள்ளிக்கல்வி - IFHRMS - இல் பணியிடங்கள் -2023-2024 - வரவு செலவுதிட்டம் -IFHRMS -   இல் எண் வகைப்பட்டியல் தயார்  செய்து சமர்ப்பிக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளை பின்பற்றி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது IFHRMS LOGIN ID  பயன்படுத்தி IFHRMS இல் NUMBER STATEMENT /NUMBER STATEMENT ANNEXURE OPEN  செய்து தலைப்பு வாரியாக   PDF  FORMAT  அசலாகவும் மேலும், ஒரு நகலில் திருத்தங்கள் இருப்பின் தேவைப்படும் திருத்தங்களை கையெழுத்தாக (Manually ) மேற்கொண்டும் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட EXCEL FORMAT  இல்  கணினியில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொண்டும்   3 விதமான வழிகளில் தயார் செய்து அனைத்து பக்கங்களிலும் DDO க்கள்  கையொப்பத்துடன்படிவம் மற்றும் குறுந்தகடு  இவ்வலுவலகத்தில்   26.08.2022    காலை 11.00 மணிக்குள்  நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. மேலும், இப்பொருள் சார்பாக அனைத்து பள்ளிகளின்  எண்வகைப்பட்டியலை  தொகுத்து  பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு 30.08.2022  சமர்ப்பிக்கவேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.  இணைப்பு