26.07.2022
அனைத்து அரசு /நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
இணைப்பில் கண்டுள்ள NMMS - 2022 தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் சரிபார்த்து தயார்நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு -1 இணைப்பு - 2